பொது செய்தி

தமிழ்நாடு

26 விவசாயிகளுக்கு கறவை பசு வழங்கல்

Added : பிப் 12, 2020
Advertisement

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பேளூர் கரடிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கறவை பசுக்கள் வழங்கும் விழா, கொட்டவாடியில், நேற்று நடந்தது. அதில், இரண்டாம் கட்டமாக, 13 லட்சம் ரூபாய் செலவில், 26 விவசாயிகளுக்கு, கறவை பசுக்கள் வழங்கப்பட்டன. இதில், சங்கத்தலைவர் செல்வம், செயலர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்கனவே முதல்கட்டமாக, 13 லட்சம் ரூபாய் செலவில், இதே, 26 விவசாயிகளுக்கு, கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X