கலந்துரையாடல் நிகழ்ச்சி

Added : பிப் 12, 2020
Advertisement
கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், அரசின் வலைதள சந்தை (ஜெம்)ல் அதிக அளவில் ஈடுபட்டு பயன் அடைய வேண்டி ஜெம் சம்வாத் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது. இதனை அமைச்சர் எம்சி சம்பத் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். உடன் அமைச்சர் பெஞ்சமின், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் மற்றும் தொழில் துறைச் செயலர் முருகானந்தம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X