பிப்.,16ல் கெஜ்ரிவால் பதவியேற்பு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (9)
Advertisement
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், வரும் 16 ல் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.





இந்நிலையில், கெஜ்ரிவால் வரும் 16ல் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த விழா ராம்லீலா மைதானத்தில் நடக்க உள்ளது. பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த ஆம்ஆத்மி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கெஜ்ரிவால் கவர்னர் பைஜ்வாலை சந்தித்து, ஆட்சி அமைப்பது குறித்து பேசினார். இதன் பின்னர் அவரது வீட்டில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏ.,க்கள் குழு தலைவராக கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் மணிஷ் சிசோடியா கூறுகையில், கெஜ்ரிவாலுடன் ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவியேற்கும். பதவியேற்பு விழா, வரும் 16 அன்று காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடக்கும். கெஜ்ரிவாலின் வளர்ச்சி திட்டங்களை மக்கள் அங்கீகரித்துதேர்வு செய்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் டில்லியில் வளர்ச்சி பணிகள் தொடரும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
12-பிப்-202020:24:34 IST Report Abuse
Narasimhan இப்போதே கேட்டு அழைப்பிதழை கொடுத்துடுங்கப்பா. அப்பறம் சுடலைக்கு விட்டு போச்சு குருமாவுக்கு விட்டு போச்சு சைக்கோவுக்கு விட்டு போச்சே என்ற பேச்சுக்கே இடமிருக்கப்டாது
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
12-பிப்-202016:41:42 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இலவசங்களை அறிவிப்புச்செய்து ஒட்டு வாங்கிய படித்த புத்திசாலி . அதை செய்த அந்த மக்கள் எந்த அளவு எதிர்பார்ப்பில் போட்டுள்ளாரகள் . தலை நகரம் ஒரு பரிதாபம்
Rate this:
Share this comment
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
12-பிப்-202015:00:41 IST Report Abuse
Fardhikan மத அரசியல் செய்தவன்களுக்கு சவுக்கால் அடிக்கப்பட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X