காசோலை மோசடி செய்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காசோலை மோசடி செய்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

Added : பிப் 12, 2020
Share
ஓசூர்: ஓசூரில், 15 லட்சம் ரூபாய் காசோலை மோசடி செய்தவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன், 58. வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர், ஓசூரில், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்ய, கடந்த, 2014 நவ.,ல், வாடகைக்கு கடை பார்க்க முடிவு செய்தார். அப்போது,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X