பொது செய்தி

தமிழ்நாடு

வனக் காவலர் பணி: வரும் 14 கடைசி தேதி

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: 'வனக் காவலர் பணிக்கு, வரும், 14 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் வாயிலாக, வனக் காவலர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வு நடக்கிறது. ராணுவ வீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. www.forests.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக, வரும், 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X