பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம், கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளை எப்படி கண்டறிவது, அவர்களுக்கு வகுப்புகளில் அளிக்கப்பட வேண்டிய பயிற்சி, கல்வி கற்பிக்கும் முறை குறித்து, கருத்தாளர்கள் செல்வ பிரியா, சரவணன் விளக்கம் அளித்தனர். 85 ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான், அரசு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்ரமணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X