பொது செய்தி

தமிழ்நாடு

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

Added : பிப் 12, 2020
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோடைக்காலத்தில் பரவும் வெள்ளை கழிச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்காக, கோழிகளுக்கு தடுப்பூசி முகாம், தீர்த்தம்பாளையத்தில் நேற்று நடந்தது. மகாதானபுரம் பஞ்., துணைத்தலைவர் கஸ்தூரி மனோகரன் தலைமை வகித்தார். மகாதானபுரம் கால்நடை உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கோழிகளுக்கு தடுப்பூசி

கிருஷ்ணராயபுரம்: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோடைக்காலத்தில் பரவும் வெள்ளை கழிச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்காக, கோழிகளுக்கு தடுப்பூசி முகாம், தீர்த்தம்பாளையத்தில் நேற்று நடந்தது. மகாதானபுரம் பஞ்., துணைத்தலைவர் கஸ்தூரி மனோகரன் தலைமை வகித்தார். மகாதானபுரம் கால்நடை உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கோழிகளுக்கு தடுப்பூசி போட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X