பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். அதில், 2019 டிச., மற்றும் 2020 ஜன., மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும். '4ஜி' சேவைகளை உடனடியாக துவங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., கடன் பத்திரங்களை வெளியிட, அரசின் உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை, உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X