குடிமகன்கள் தொந்தரவு; தாஜ்நகர் மக்கள் பாதிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனி ஓடை வழியாக தாஜ்நகர் பகுதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என, ஏராளமானோர் சென்று வருகின்றனர். இங்கு தினமும் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. தற்போது சாலையோரத்தில் இறைச்சி கடைகள் வந்து விட்டதால், சாலையில் எந்நேரமும் கூட்டமாக உள்ளனர். இதனால் சாலையில் செல்லவே, பெண்கள், பொதுமக்கள் தயக்கமடைகின்றனர். எனவே, 'பொதுமக்களின் நலன் கருதி, குடிமகன்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X