வங்கிக் கடன் வசூலில் சாதனை: நிர்மலா பெருமிதம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (49)
Advertisement
PublicSectorBanks, Indianeconomy, InsolvencyandBankruptcyCode, IBC, FinanceMinister, NirmalaSitharaman, Banking Sector India, NPA,நிர்மலாசீதாராமன், நிர்மலா, வாராக்கடன்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: வங்கிகளின் நிதிநிலைமையை மேம்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, ஒன்றரை ஆண்டில், சாதனை அளவாக ரூ.2.03 லட்சம் கோடி வாராக்கடன் வசூலாகியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம், கண்காணிப்பு, மதிப்பீடு, கடன் வசூல் ஆகியவற்றை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக, வங்கிகளின் வாராக்கடன் குறைந்துள்ளது.

வாராக்கடன் அளவு, 2019 செப்., மாதத்தில் 7.27 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. செப்., 2019 அன்றுடன் முடிவடைந்த ஒன்றரை வருட காலகட்டத்தில், சாதனை அளவாக ரூ.2.03 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் வசூலாகியுள்ளது. மொத்தமுள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 12 வங்கிகள், முதல் அரையாண்டில் லாபத்தை ஈட்டியுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-202004:10:41 IST Report Abuse
J.V. Iyer இந்த தேச விரோத கான்-கிராஸ்காரர்கள் வங்கி பணத்தை கடனாக வாரி வாரி வழங்குவார்கள். பிறகு பாஜக அரசின்மீது பழி. இப்ப இவர்கள் வசூலிக்கவேண்டும். வசூலிக்கிறார்கள். இப்படித்தான், கான்-கிராஸ்காரர்கள் நாட்டிற்கு செய்த அக்கிரமங்கள், கொடுமைகள், வஞ்சகங்கள் எல்லாம் பாஜக அரசு துடைக்கவேண்டும். கான்-கிராஸ் அழிந்தால் தான் நாட்டிற்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-பிப்-202009:37:54 IST Report Abuse
Subburamu Krishnaswamy Bad loan written off means that is removed from bank accounts. That amount will be transferred to loans recovery section. bad loan not accounted for bank loss profit. That does not mean that bad loan borrowers will be let free, recovery proceeding will be taken against defaulters through legal process. That is why Mallyah and Nirav are fighting in other country courts. They have not let off free by the governments for their crimes.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-பிப்-202009:27:23 IST Report Abuse
Subburamu Krishnaswamy Indian Bankers Association is telling that banks are under loss, so pay hike is not possible. But finance minister statement is contradictory to IBA. Who is giving the right statement? Is it IBA or FM?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X