பொது செய்தி

தமிழ்நாடு

அழகுக் கலை இலவச பயிற்சி வரும் 18ல் தொடக்கம்

Added : பிப் 12, 2020
Advertisement

நாமக்கல்: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான அழகுக் கலை இலவச பயிற்சி, வரும், 18ல் துவங்கி, 30 வேலை நாட்களுக்கு நடக்கிறது. பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால், முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி. 18 - 45 வயது. 15க்குள் தங்களுடைய விண்ணப்பங்களை, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 3-151, ரவின்பிளாசா, திருச்சி பிரதான சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 04286- 221004, 96989 96424, 88259 08170 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, நிறுவன இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X