டில்லியில் காங்., ஓட்டு வங்கி திரும்பாது: சாக்கோ வேதனை

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (43)
Advertisement
delhipolls, delhiresulsts , congress, cong, aamaadmi, pcchacko, chacko, votebank, chacko, டில்லி, காங்கிரஸ், காங், சாக்கோ, ஓட்டுவங்கி, ஆம்ஆத்மி, ஷீலாதீக்சித்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் காங்கிரசின் ஓட்டு வங்கி, ஆம் ஆத்மிக்கு சென்றுவிட்டதாகவும், அது திரும்பாது எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அக்கட்சியால், 63 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதனையடுத்து, டில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அக்கட்சி மூத்த தலைவர் பிசி சாக்கோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.




முன்னதாக அவர் கூறுகையில், ஷீலா தீக்சித் , டில்லி முதல்வராக இருந்தபோதே, 2013ல் காங்கிரசின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி துவங்கியவுடன், காங்கிரசின் மொத்த ஓட்டு வங்கியும் அக்கட்சிக்கு சென்றுவிட்டது. அதனை நாம் திரும்ப பெற முடியாது. அந்த ஓட்டு வங்கி ஆம் ஆத்மியிடமே நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjavur kaaran - Jubail,சவுதி அரேபியா
13-பிப்-202010:25:18 IST Report Abuse
Thanjavur kaaran உங்கள் தலைமை சரியில்லை, , நீங்கள் நல்லா தூங்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
12-பிப்-202019:14:30 IST Report Abuse
தாண்டவக்கோன் வயநாட்டை தவிர இனி காங்கிரஸ் ஒட்டு வங்கி இநதியா முழுவதும் திரும்பாது..
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-பிப்-202019:03:25 IST Report Abuse
Ab Cd நீங்கள் ஆட்சியில் இருந்து பணமதிப்பிழப்பை கொண்டு வந்திருந்தால் பிஜேபி யினர் அத்தனை ATM ஐயும் கொளுத்தி இருப்பார்கள்.நீங்களே ஆட்சி யை விட்டு இறங்கும் நிலைக்கு கொண்டு வந்திருபார்கள். மக்கள் கோபத்தை உங்களுக்கு பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
12-பிப்-202019:23:21 IST Report Abuse
தாண்டவக்கோன் ஏன் ஏ டி எம்மை கொளுத்தவில்லை ன்னு மூர்க்கன் கேக்குறான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X