பொது செய்தி

தமிழ்நாடு

கருணை அடிப்படையில் வேலை: புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
TNGovt, Order, Job, NewRules, Govt, Government, கருணை அடிப்படை, பணி, வேலை, வழிமுறைகள், அரசாணை, வெளியீடு

சென்னை: கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு புதிய வழிமுறைகள் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை: கருணை அடிப்படையில் வேலை பெற குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறைந்த அரசு ஊழியர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.


latest tamil news


கருணை அடிப்படையிலான வேலைகள் C அல்லது D பிரிவில் வழங்கப்படும். கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு அரசு ஊழியர்கள் இறந்த 3 ஆண்டிற்குள் அவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-பிப்-202008:40:14 IST Report Abuse
elakkumanan எதிர் கட்சி தலைவர் முதல்வராக வரணும் ன்ற அடிப்படை அறிவே இல்லையா முதல்வர் அவர்களே.......இப்பிடி சட்டம் போட்டா, கருணை அடிப்படையில் கூட எங்க தளபதி முதல்வராக ஆக முடியாதா? இது சதியில்லயா? இதுக்குதான், அடிப்படை அறிவு வேணும்னு கேக்குறோம் .........யாருமே கொடுக்க மாற்றீங்க......இனி, வேற எப்புடிதான் எங்க தளபதி முதல்வர் ஆவது? அந்த வழியை சொல்லும் அடிப்படை அறிவாவது இருக்கா உங்ககிட்ட? எங்க கிட்ட இருந்தா, நாங்க ஏன், நூறு உறுப்பினர்களை வச்சு, வெறுமனே காலண்டரையும் சட்டையையும் கிழிச்சிகிட்டு, பிஹார் காரனுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கிறோம்? ப்ளீஸ், யாரிடமாவது அடிப்படை அறிவு இருக்கா? கொவாலாபுரத்தில் தேவை இருக்கிறது................ எவ்வளவா? ரொம்ப....ரொம்ப.....நெறையா தேவை இருக்கு....கொஞ்சம்னாதான், நானே கொடுத்திருப்பேன்............................. நமக்கு இருப்பதே கொஞ்சம்தான்....ப்ளீஸ் ஹெல்ப் கொவாலாபுரம்.....
Rate this:
Cancel
Rajagopal Subramaniam - Chennai,இந்தியா
13-பிப்-202007:43:38 IST Report Abuse
Rajagopal Subramaniam அல்லது ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை விழுந்து இறந்திருக்க வேண்டும் என்ற பிரிவும் இணைக்கப்பட்டுள்ளதா.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-202020:01:19 IST Report Abuse
Vittalanand கருணை அடிப்படையில் வேலை வழங்க இறந்த அரசு ஊழியர் 50 வயதிற்குள் காலமாகி இருந்து இருக்க வேண்டும். அவரது குடும்பத்தில் வெறு யாரும் அரசு வேலையில் இருந்துயிருக்கக்கூடாது. வாரிசு என்பவர் 26 வயதிற்கு மிகக்கூடாது. மணமாகியிருக்கக்கூடாது. மகளாக இருந்தாலும் திருமணம் ஆகியிருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X