அரசியல் செய்தி

தமிழ்நாடு

உளறிய ஸ்டாலின்; பங்கமாய் கலாய்த்த அதிமுக

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (103)
Share
Advertisement
சென்னை: வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.முதல்வர் பழனிசாமி சமீபத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக
DMK,MKStalin,Stalin,AIADMK,ADMK,திமுக,அதிமுக,ஸ்டாலின்

சென்னை: வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.

முதல்வர் பழனிசாமி சமீபத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழாவில், 'டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்ற சராசரி அறிவு கூட முதல்வர் பழனிசாமிக்கு இல்லை' என பேசினார்.


latest tamil news



அவ்வாறு ஸ்டாலின் பேசும்போது, வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என மாற்றி சொல்லியிருந்தார். அதனை கிண்டல் செய்துள்ள அதிமுக, அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிறார் திமுக தலைவர். ஒருவேளை வேளாண் மண்டலத்தை அழித்து பொருளாதார மண்டலம் ஆக்குவதற்காக மீத்தேன் எடுக்க தான் போட்ட கையெழுத்து மனதிற்குள் நினைவில் வந்து விட்டதோ என்னவோ?' என கிண்டலாக பதிவிட்டுள்ளது.


அவரது பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
18-பிப்-202014:37:50 IST Report Abuse
madhavan rajan அவர் வந்திருப்பது திருமண நிகழ்வுக்கு என்பதையாவது அவர் உணர்ந்துள்ளாரா? இல்லையென்றால் அவர் அங்கு சென்று அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவிட்டு போய்விடப்போகிறார். அவருக்கு உளறுவதற்கு மேடை போட்டுக் கொடுக்கும் நபர்களை என்னவென்று சொல்வது.
Rate this:
Cancel
Straight Bat - Chennai,இந்தியா
18-பிப்-202013:33:22 IST Report Abuse
Straight Bat சுடலை வாயை திறந்தாலே உளறலால் தான். இதில் என்ன சந்தேகம் ? துண்டு சீட்டை கூட படிக்க தெரியாத மேதை
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-பிப்-202013:23:11 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பூனை மதில் மேல். யானை வரும் முன்னே . சுதந்திரதினம் மாற்றம் .குடியரசு தினா மாற்றம் .மாணவி சரிதா இன்னும் இது போல நிறைய பிட்டு வச்சிருக்கார் நம்ம தளபதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X