பொது செய்தி

இந்தியா

நுகர்வோர் பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்வு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Consumer, Inflation, Increase, Percentage, நுகர்வோர், பணவீக்கம், உயர்வு

புதுடில்லி: கடந்த 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நுகர்வோர் பணவீக்கம் 7.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் 7.35 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2020 ஜனவரியில் 7.59 ஆக உயர்ந்துள்ளது.

காய்கறி, பழங்கள், பருப்புவகைகள், எரிபொருள் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


latest tamil news



அதேநேரத்தில், கடந்த டிசம்பரில் 1.8 சதவீதமாக இருந்த தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஜனவரியில் 0.3 சதவீதமாக சரிந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-202009:07:16 IST Report Abuse
ஆரூர் ரங் உணவுப்பொருள் உற்பத்தி இந்தாண்டு என்றுமில்லாத சாதனையளவு இருக்கும்போது அதன் விலைகள் அதிகமாவது மாநில அரசுகளின் கவனத்துக்கு வரவில்லையா? பதுக்கல் ஒழிப்பிலும் பொதுவிநியோகத்திலும் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் இரான் போர் குரான்வைரஸ் தாக்கத்தால் ஏற்றுமதி இறக்குமதியிலும் பெட்ரோலியுப் பொருட்கள் விலையிலும் தாக்கமிருப்பது எதிர்பார்த்ததே
Rate this:
Cancel
13-பிப்-202007:47:01 IST Report Abuse
ஆப்பு பொருட்களின் விலை உயர்வைத்தான் பொருளாதார வளர்ச்சின்னு அம்மையார் நினைச்சுட்டாரு போலிருக்கு. பேஷ்..பேஷ்... ரொம்ப நன்னருக்கு.
Rate this:
Cancel
13-பிப்-202006:02:42 IST Report Abuse
ஆப்பு தொழில் வளர்ச்சி அமோகமா இருக்குன்னு நிர்மலாம்மா சிதம்பரத்திற்கு பதிலடி குடுத்தாங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X