காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மூலதனமாக ரூ.2500 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (பிப்.,12) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X