பொது செய்தி

இந்தியா

பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு: மோடி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: 'அடுத்த ஐந்தாண்டுகளில் இந்திய பொருளாதார மதிப்பை, 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே இலக்கு' என பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் இந்திய செயல்திட்டம் 2020 என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிக இளமையான நாடு இந்தியா. 8 மாதமான இந்த அரசு, ஒரு நூற்றாண்டு முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டில் நடக்கும் மாற்றங்கள்
PM,Modi,EconomyGrowth,IndianEconomy,TimesNowSummit,5Trillion,USD, பிரதமர்,மோடி,பொருளாதாரம்,வளர்ச்சி,மதிப்பு,ட்ரில்லியன், டிரில்லியன், டாலர், கருத்தரங்கு,

புதுடில்லி: 'அடுத்த ஐந்தாண்டுகளில் இந்திய பொருளாதார மதிப்பை, 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே இலக்கு' என பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் இந்திய செயல்திட்டம் 2020 என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிக இளமையான நாடு இந்தியா. 8 மாதமான இந்த அரசு, ஒரு நூற்றாண்டு முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டில் நடக்கும் மாற்றங்கள் சமூகத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளன. ஏழைகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இளைஞர்கள் வேலையை உருவாக்குபவராக இருக்கின்றனர். பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையைக் காண்பிப்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.


latest tamil newsபுதிய பாய்ச்சலோடும், வலுவான பொருளாதார கட்டமைப்போடும், புதிய இந்தியா முன்னேறி வருகிறது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான கட்டமைப்போடு இந்தியா இயங்கி கொண்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில், 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தை நாங்கள் செய்துள்ளோம். இதற்கு ஏன் இவ்வளவு நேரம் ஆனது என்று யாரும் கேட்கவில்லை. அதே நேரத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதே எங்கள் இலக்கு. அது கடினமானது தான் என்றாலும், அடைய முடியாத இலக்கு இல்லை. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
13-பிப்-202012:57:28 IST Report Abuse
moodi masthan beembai இவருக்கு வாய் மட்டும்தான் வேலை செய்யுது...
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
13-பிப்-202012:09:52 IST Report Abuse
Krishna False Propagandas By BJP.
Rate this:
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
13-பிப்-202010:48:52 IST Report Abuse
Dr Kannan திருக்குறள்: Kural 554: The Government which does not prevent abuse of power would face economic disaster and would ultimately lose its people as well. Kural: 555: The misuse and abuse of powers in Government makes the people feel hapless. When people stand de-motivated, they cannot contribute to the promotion of economy. The result is economic down fall of the country.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X