இன்று இனிதாக| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : பிப் 12, 2020
Share

உடுமலைஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ உடுமலை ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி >> காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை >> காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் >> காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி >> மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி >> மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி >> இரவு, 8:15 மணி .வன துர்க்கையம்மன் கோவில்,திருமூர்த்திநகர் >> மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில்,குறிஞ்சேரி >> காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு >> அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் >> காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை.

கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை >> காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. >> காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. >> காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். >> காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். >> காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை >> காலை, 9:00 மணி. பெருந்தேவியார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கன்னியம்மன் கோவில், அந்தியூர் >> காலை,9:00 மணி.

ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி >> காலை, 9:00 மணி.மஹா மாரியம்மன் கோவில், முத்துார், சின்னபூளவாடி >> காலை, 9:00 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் >> காலை, 5:30 மணி.இஸ்ரோ விண்வெளி கண்காட்சிவிஏவி இன்டர்நேஷனல் பள்ளி, எலையமுத்துார் பிரிவு, தளி ரோடு, உடுமலை >> காலை, 9:30 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை >> காலை, 9:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் >> காலை, 5:45 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் >> காலை, 9:30 மணி.

காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம் >> காலை, 6:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் >> காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு >> காலை, 7:00 மணி.சிறப்பு வழிபாடுசுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை. மாசி மாத சிறப்பு பூஜை >> காலை, 9:00 மணி.பொள்ளாச்சிஆன்மிகம்தேர் திருவிழாமாரியம்மன் கோவில், பொள்ளாச்சி, சிறப்பு வழிபாடு >> காலை, 6:00 மணி.குண்டம் திருவிழாகுண்டத்து காளியம்மன் கோவில், பழைய சர்க்கார்பதி, ஆனைமலை. திருக்கல்யாணம் >> காலை, 4:30 மணி. குண்டம் இறங்குதல் >> காலை, 8:30 மணி. தேரோட்டம் >> காலை, 9:30 மணி.மண்டல பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி >> காலை, 6:00 மணி.

மாகாளியம்மன் கோவில், பழனியூர் ரோடு, கோட்டூர், பொள்ளாச்சி >> காலை, 6:00 மணி. விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி >> காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் >> காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி >> காலை, 7:00 மணி. பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு >> காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி >> காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் >> காலை, 7:30 மணி.

சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் >> காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் >>காலை, 10:15 மணி. தீபாராதனை >> காலை, 11:30 மணி. தீபாராதனை >> மாலை, 7:00 மணி. பானக பூஜை >> இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சி அடிப்படை யோகா பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு >> காலை, 10:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X