வேர்க்கடலைக்குள் கரன்சிகள் கடத்தல்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (6)
Advertisement
 வேர்க்கடலைக்குள்  கரன்சிகள் கடத்தல்

புதுடில்லி: வேர்க்கடலை மற்றும் இறைச்சி பாக்கெட்டுகளில், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பதுக்கி, துபாய்க்கு கடத்த முயன்றவர், கைது செய்யப்பட்டார்.

டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.துபாய் செல்லும், 'ஏர் இந்தியா' விமானத்திற்காக காத்திருந்த, ஒரு பயணியின் நடவடிக்கையில், சந்தேகம் அடைந்து, அவரது உடைமைகளை சோதனையிட்டனர்.அதில் இருந்த பிஸ்கட், இறைச்சி பாக்கெட்டு களிலும், வேர்க்கடலைக்குள்ளும், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுதி, கத்தார் மற்றும் ஓமன் நாடுகளின் ரியால், குவைத்தின் தினார் மற்றும் யூரோ நோட்டுகள் இருந்தன; அவை பறிமுதல் செய்யப்பட்டன.முராத் அலி மற்றும் அவரிடம் பறிமுதல் செய்த பணத்தை, சி.ஐ.எஸ்.எப்., படையினர், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
19-பிப்-202008:18:24 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி தேசத்துக்கு எதிரான தொழில்களில் எல்லாம் அதிக பட்சமாக ஈடுபடுவது பாய்கள்தான். இதைச் சொன்னால் மதவாதி என்பார்கள் நடுநிலைகள்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
16-பிப்-202013:02:26 IST Report Abuse
Mano அதனாலதான் எல்லோரும் பழைய தண்டனை சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றனர். இதுபோன்ற தேசவிரோத வழக்குகளை விரைவாக விசாரித்து விரைவாக தண்டனை தரப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-202010:39:25 IST Report Abuse
Yaro Oruvan இவனுவ தொழில் எல்லாமே நாட்டுக்கு எதிரானதாதான் இருக்கும் ... சொன்னா நம்மள மதவாதிம்பானுவ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X