சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் ஒருவர், 'அட்மிட்'

Added : பிப் 12, 2020
Share
Advertisement
அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மருதமுத்து, 35, என்பவர், நேற்று முன்தினம், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலைய மருத்துவக் குழுவினர், அவரை சோதனை செய்த போது, காய்ச்சல் இருந்ததால், 'கோவிட் - 19' வைரஸ் தொற்று இருக்கலாம், என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவரை, திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பினர்.

அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மருதமுத்து, 35, என்பவர், நேற்று முன்தினம், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலைய மருத்துவக் குழுவினர், அவரை சோதனை செய்த போது, காய்ச்சல் இருந்ததால், 'கோவிட் - 19' வைரஸ் தொற்று இருக்கலாம், என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், அவரை, திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பினர். மருதமுத்துவின் ரத்தம், சளி ஆகியவற்றை டாக்டர்கள் மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 'பரிசோதனை அறிக்கை வந்த பின், அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X