பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களில் பரண் கண்காணிப்பு பணி

Added : பிப் 12, 2020
Advertisement

கூடலுார் : முதுமலையில், வனத்துறையினர் மரங்களில் பரண் அமைத்து, வனத்தீயை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி காரணமாக வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர்.இந்நிலையில், மசினகுடி வனப்பகுதியில் மரங்களில், பரண் அமைத்து வனத்தீயை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X