சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருக்கை வசதியில்லை தரையில் அமரும் அவலம்

Added : பிப் 12, 2020
Advertisement

ஊட்டி : ஊட்டி, கலெக்டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் மனு அளிக்க வருகின்றனர். தவிர, பல்வேறு துறைகளின் கீழ், நலத்திட்ட உதவிகளை பெற பலர் வருகின்றனர்.இந்த அலுவலக வளாகத்தில், போதிய இடவசதி இல்லை. மக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள புல்தரையில் அமர்ந்து மனுக்களை எழுதி வருகின்றனர். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் மனு அளிக்க வருபவர்கள் அந்த தரையில் பல மணி நேரம் அமர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, கலெக்டர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X