பொது செய்தி

தமிழ்நாடு

கழிவறையாக மாறும் வகுப்பறை!

Added : பிப் 12, 2020
Advertisement

பந்தலுார் : பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை கழிவறைகளாக மாற்றும் மாணவர்களால் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பந்தலுார் அரசு மேல்நிலை பள்ளியின் சாலையின் இரண்டு பகுதிகளிலும், பள்ளி கட்டடங்கள் அமைந்துள்ளது. அதில், கீழ்பகுதியில் செயல்பட்ட வகுப்பறைகள் புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால், பல கட்டடங்கள் பயன் இல்லாமல் உள்ளன.தற்போது, இந்த கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படும் நிலையில், பகல் நேரங்களில் மாணவர்கள் சிலர் உடைந்த ஜன்னல் வழியாக ஏறி உள்ளே சென்று, பழைய வகுப்பறையை கழிவறையாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X