பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம்: அண்ணா பல்கலை அவகாசம்

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தை பெற, வரும், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தை பெற வேண்டும்.

அண்ணா பல்கலையின் இணைப்பை பெறுவதற்கு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என, ஏற்கனவே பல்கலை இணைப்பு பிரிவு அறிவித்தது. அதன்படி வரும், 17ம் தேதிக்குள் கல்லுாரிகள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் அபராத கட்டணம், 25 ஆயிரம் ரூபாயுடன், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X