சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை

Added : பிப் 12, 2020
Share
Advertisement
கோவை : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, மருதமலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 35; கூலி தொழிலாளியான இவர், 2016, டிச., 30ல், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பழனிசாமியை கைது செய்து,

கோவை : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, மருதமலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 35; கூலி தொழிலாளியான இவர், 2016, டிச., 30ல், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பழனிசாமியை கைது செய்து, கோவை, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமிக்கு, மூன்றாண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X