சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் புலி நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement
ooty, tiger, golfsclub, forest dept., warning, ஊட்டி, புலி, நடமாட்டம், வனத்துறை, ஜிம்கானா, கால்ப்ஸ்கிளப்,

ஊட்டி: ஊட்டியில் உள்ள ஜிம்கானா கால்ப்ஸ் கிளப் அருகே புலி நடமாடியுள்ளது. அதை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் படம் பிடித்து வனத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து கால்ப்ஸ்கிளப் மூடச்சொல்லி வனத்துறை அறிவுறுத்தியது. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் கவனத்துடன் நடமாடும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X