சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைகளில் பாலிதீன் பயன்பாடு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

கூடலுார் கூடலுார் கடைகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மெயின்பஜார், குமுளி ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் பலருக்கு மொத்தம் ரூ. 17 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட கடைகளில், தொடர்ந்து பாலிதீன் பைகள் பயன்படுத்தி வந்தால் அபராதத்தொகை பல மடங்கு அதிகரிக்கப்படும் எனஎச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X