சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

கூடலூர், கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது நடுத்தெருவைச் சேர்ந்த ராசாத்தி 65, என்பவரது வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி சில்லரை விற்பனை செய்தது தெரியவந்தது. 34 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தபோலீசார் ,அவரை கைது செய்தனர்.போடி: போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ரவி 40.இவர் வெளியூர் சென்று விற்பனை செய்ய டூவீலரில் கஞ்சா, மதுபாட்டில்களுடன் பஸ்ஸ்டாப்பில் நின்றுள்ளார்.ரோந்துப்பணியில் ஈடுபட்ட போடி தாலுகா போலீசார் இவரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் ஒன்றரை கிலோ கஞ்சா, 29 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரிந்தது.ரவியை கைது செய்த போலீசார் கஞ்சா, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X