இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கைது

Added : பிப் 13, 2020
Share

தேனி, மூணாறு தேவிகுளம் தாலுகா லட்சுமி எஸ்டேட் மிடில் டிவிஷன் செல்லத்துரை 57. இவரது மகள் சுதாவிற்கும் தேனி வீருசின்னம்மாள்புரம் அழகுராஜா 29, என்பவருக்கும் 2017 ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தொடுபுழா நீதிமன்றத்தில் ஏற்கனவே 2018 ல் விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், தேனி குடும்பநல நீதிமன்றத்தில் தனது மனைவியுடன் விவாகரத்து ஆகவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் தேனி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு காரில் வந்த செல்லத்துரை குடும்பத்தினரை, அழகுராஜா, ஜெயலட்சுமி எஸ்.என்.ஆர்., சந்திப்பு அருகே மறித்து டிரைவர் ரவி, சுதாவை தாக்கி, அலைபேசியை பறித்து உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். அழகுராஜா, ஜெயலட்சுமியை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X