பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : பிப் 13, 2020
Advertisement

n ஆன்மிகம் nதைப்பூசத்திருவிழா நிறைவுபாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், சுக்கிரவாரப்பேட்டை, மவுனஉற்சவம், அபிஷேகம் >> காலை 5:00 மணி >> காலை 7: 00 மணி.பாலமுருகன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை மண்டல பூஜை: பாதாள கண்டியம்மன் கோவில், குறிச்சி, அபிஷேக அலங்கார பூஜை >> மாலை 6:00 மணி.கும்பாபிஷேக மண்டல பூஜைலட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம் >> காலை, 9:00 மணி.மூரண்டம்மன் கோவில், கணேசபுரம், போத்தனுார் >> காலை, 9:00 மணி.

நாராயணசாமி கோவில் வளாகம், குன்னத்துார் புதுார், அன்னுார் >> காலை, 9:00 மணி.n பொது nடெக்கோபீடியா 2020 தேசிய தொழில் நுட்ப கருத்தரங்குடாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லுாரி, ஏற்பாடு: கம்ப்யூட்டர் அறிவியல் துறை, காலை 9:30 மணி.நாட்டுநலப்பணித்திட்ட முகாம்மேட்டுப்பாளையத்தை அடுத்த மூலத்துறை கிராமம், பங்கேற்பு: நஞ்சையலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாக அலுவலர் பாஸ்கரன். முகாம் துவக்கம் >> மாலை 5:00 மணி.செங்காட்டு மாரியம்மன் கோவில், குளத்துார், களப்பணி >> காலை 7:00 மணி. பட்டிமன்றம் >> மாலை 6:00 மணி.டெக்ஸ்பேரியா 20 தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு எஸ்.என்/.எஸ். தொழில்நுட்பக்கல்லுாரி, சரவணம்பட்டி, ஏற்பாடு: ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை, >> காலை 9:00 மணி.

உலக வானொலி நாள் விழாநேரு கலை அறிவியல் கல்லுாரி, திருமலையாம்பாளையம், பங்கேற்பு: நேரு கல்வி நிறுவனங்களின் செயலர் கிருஷ்ணகுமார், ஏற்பாடு: இதழியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை >> காலை 10:00 மணிமார்க்கெட்டிங் உத்சவ் செல் அவுட் 20நேரு கலை அறிவியல் கல்லுாரி, வாலிபால் மைதானம், திருமலையம்பாளையம், ஏற்பாடு: கல்லுாரி பி.பி.ஏ.துறை, >> காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X