சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய குரூர கணவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

போத்தனுார் : போத்தனுாரை அடுத்த மேட்டூர், கண்ணப்ப நகரை சேர்ந்தவர் நாகராஜ், 35; பழ வியாபாரி. இவரது மனைவி லட்சுமி, 32. மது பழக்கமுடைய நாகராஜ், மனைவியுடன், அடிக்கடி தகராறு செய்வார். சம்பவத்தன்றும், மது போதையில் மனைவியுடன் தகராறு செய்தவர், சுத்தியலால் மனைவியை தாக்கினார். அருகேயிருந்தோர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். லட்சுமி புகாரில், போத்தனுார் போலீசார் நாகராஜை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X