இன்று இனிதாக...: சென்னை| Dinamalar

இன்று இனிதாக...: சென்னை

Added : பிப் 13, 2020
Share

� ஆன்மிகம் �
நாயன்மார் குருபூஜைசண்டேசுவரர் நாயனாருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை குருபூஜை *மாலை, 6:00 முதல். இடம்: திருவட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.பிரம்மோற்சவம் தெய்வயானை திருக்கல்யாணம் *மாலை. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. 044 - 2535 2190. அங்குரார்ப்பணம் *மாலை, 6:00. இடம்: பக்த ஆஞ்சநேய சுவாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 39, ராஜாஜி தெரு, தரமணி, சென்னை - 113. 99625 90803.சங்கடஹர சதுர்த்திகமலசித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை *காலை 10:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.ஷீரடி சாய் வழிபாடு ஓம் லோக சாய்ராம் தியான பீடம்: அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 11:45. ஜதி பல்லக்கு *மாலை, 6:00. இடம்: 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, மேடவாக்கம், சென்னை - 100.சாய் தியான மையம்: பக்தர்கள் தங்கள் கைகளால் பாபாவுக்கு பாலாபிஷேகம் செய்தல், சிறப்பு அலங்கார, ஆரத்தி, அன்னதானம் *காலை, 10:00 - நண்பகல், 12:00. பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, வைத்தியநாத பாபா ஊஞ்சல் சேவை, அன்னதானம் *மாலை, 5:00 - இரவு, 8:00. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, 1-பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. 99418 04074. அக் ஷய சாய்பாபா கோவில்: அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 12:00. பல்லக்கு *மாலை, 6:00. இடம்: ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 600 100. 94444 23227. ஷீரடி சாய்பாபா கோவில்: சாய் பஜனை, பக்திப் பாடல்கள் *காலை, 10:30 முதல். அலங்கார ஆரத்தி, அன்னதானம் *முற்பகல் 11:30. இடம்: பாபா சேவா சாரிடபிள் டிரஸ்ட், 60, சிவாஸ் அவென்யூ, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. 73585 62872.l ராகவேந்திராலயம்: ஷீரடி சாய்பாபா, ராகவேந்திரருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை *மாலை, 6:00 முதல். இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடம்பேட்டை, சென்னை - 100.� சொற்பொழிவு �

பாகவத சப்தாஹம்கிருஷ்ண லீலை - ஆர்.ஹரிஜி அண்ணா *இரவு 7:00. இடம்: ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. 99620 17745.சிதம்பர தேவாரம்வி.மணி அய்யர் *மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.

� பொது �

பரதநாட்டியம்எஸ்.பி.ரக் ஷனா சாரி *மாலை, 5:30. அனாகா கணேஷ், ஸ்மிரிதா அய்யர் *இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.இலவச வகுப்புசம்ஸ்கிருதத்தில் பேச இலவச பயிற்சி *மாலை, 6:00 - இரவு, 8:00. இடம்: சரஸ்வதி வெங்கட்ராமன் பள்ளி, 40, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 41. 99400 09869.தமிழாய்வு பெருவிழாதமிழ்த்தாய் - 72, ஜெ., 72வது பிறந்த நாள் தமிழாய்வுப் பெருவிழா, நுால் வெளியீடு: ஆய்வு அணுகுமுறைகள் - செ.வில்சன் *முற்பகல். இஸ்லாமிய இலக்கியத்தில் சமயச் சமூக நல்லிணக்கம் - ச.சந்திரசேகரன் *நண்பகல். குழந்தைகளின் மொழி வளர்ச்சியும் மொழியியல் நோக்கும் - ர.லலிதா ராஜா *பிற்பகல். இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. 044 - 2254 2992.புத்தக மதிப்புரைசாகித்ய அகாடமி நடத்தும் புத்தக மதிப்புரை: ம.ராஜேந்திரன் தொகுத்த, 'கு.ப.ராஜகோபாலனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' நுால் பற்றிய உரை: சந்தியா நடராஜன், பொன்னீலன் குறித்த ஆவணப்படம் திரையிடல் *மாலை, 5:00. இடம்: சாகித்ய அகாடமி, குணா வளாகம், 2வது தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. 044 - 2435 4815.நாள்தோறும் நல்லது செய்வோம்கதை கேளு கதை கேளு: மா.அரங்கநாதனின் சிறுகதைகள். தலைமை: கோ.பெரியண்ணன், சொற்பொழிவு: இளையோர் பார்வையில் அரங்கநாதனின் சிறுகதைகள் - ஆசிரியர் கோ.மணி, தமிழக அரசு விருது பெற்று பாராட்டு பெறுவோர்: மணிமேகலை கண்ணன், பேரா., சரஸ்வதி ராமநாதன், பங்கேற்பு: பேரா., உலகநாயகி பழனி *மாலை, 6:30. இடம்: பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை - 4. கண்காட்சிl 'வாட்டர் மேட்டர்ஸ்' தண்ணீர் பற்றிய கண்காட்சி *காலை, 10:30 - மாலை, 5:30. இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், பிர்லா கோளரங்கம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை. 044 - 2857 4148. l ராஜஸ்தானின், 'தஸ்த்காரி' கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30 - இரவு, 8:30. இடம்: கோ-ஆப்டெக்ஸ் மைதானம், பாந்தியன் சாலை, எக்மோர், சென்னை - 8. 98412 78707.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X