மாவட்ட சதுரங்க போட்டி ஷரத், தானியா வெற்றி

Added : பிப் 13, 2020
Advertisement
 மாவட்ட சதுரங்க போட்டி ஷரத், தானியா வெற்றி

சென்னை:திருவள்ளூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, கிழக்கு அண்ணா நகர், எஸ்.பி.ஓ.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சமீபத்தில் நடந்தது. ஆண்கள், 9 வயதிற்கு உட்பட்ட பிரிவில், ஷரத்; பெண்களில், தானியா ஸ்ரீ; 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில், யஷ்வந்த் கிருஷ்ணா; பெண்களில், தேஜஸ்வினி; 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களில், சித்தேஷ்; பெண்களில், அக்ஷயா ஆகியோர் முதலிடம் வென்றனர்.இதில், 17 மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட இருபாலர் பிரிவிலும், முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள், மாநில ஓபன் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X