பொது செய்தி

தமிழ்நாடு

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்

Added : பிப் 13, 2020
Advertisement

கோவை : கலாசார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை எதிர்த்து, பாரத் சேனா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காதலர் தினத்தை கண்டித்து, பொமரேனியன் பெண் நாய்க்கும், ஜெர்மன் ஷெப்பர்டு ஆண் நாய்க்கும் மாலையிட்டு, திருமணம் செய்து வைக்கப்பட்டது. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன், தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X