மாவட்ட தடகள போட்டி மாணவர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட தடகள போட்டி மாணவர்கள் அசத்தல்

Added : பிப் 13, 2020
Share

திருப்பூர் : முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான தடகள போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் பரிசுகளை பெற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு சார்பில், முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான ஆண்கள் தடகள போட்டி, காலேஜ் ரோடு, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில், 100 மீ., ஓட்டத்தில் முதலிடம் கார்த்திகேயன், இரண்டாமிடம் சிலம்பரசு, மூன்றாமிடம் சுகந்தன், 200 மீ., ஓட்டத்தில் முதலிடம் கார்த்திகேயன், இரண்டாமிடம் ஏழுமலை, மூன்றாமிடம் சிவபாலன். 400 மீ., ஓட்டத்தில் குணசீலன், ராகுல், சூர்யாபிரகாஷ்.

தடைதாண்டும் ஓட்டம் (400 மீ.,) தனபாலன், எல்லப்பாசுதான் பிரேம்குமார், 1500 மீ., ஒட்டம் ஆகாஷ், சித்தேஷ், மணிகண்டன். 10 ஆயிரம் மீ., ஓட்டம் தருண், பிரேம்குமார், சூர்யா, நீளம் தாண்டுதல் முதலிடம் சன்மந்த்தர்ஷன், இரண்டாமிடம் தருண், மூன்றாமிடம் ஜெயசூர்யா, ஈட்டிஎறிதலில் முதலிடம் ராகுல், இரண்டாமிடம்அஜித்குமார், மூன்றாமிடம் பிரேம்குமார். 'ஹம்மர் த்ரோ' விளையாட்டில் முதலிடம் நிர்மல்ராஜ், இரண்டாமிடம் சூர்யபிரகாஷ், மூன்றாமிடம் நவீன்குமார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X