பொது செய்தி

தமிழ்நாடு

சத்ய சங்கத்தில் தைப்பூச திருவிழா

Added : பிப் 13, 2020
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், தைப்பூச திருவிழா, தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் வரவேற்று பேசினர். காலை, 10:00 மணிக்கு, அகவல் பாராயணம் செய்தனர். தொடர்ந்து, நாராயணசாமி சிறப்புரையாற்றினார். பிறகு ஒளி வழிபாடு, அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் ஜீவானந்தம்

திருப்பூர் : திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், தைப்பூச திருவிழா, தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.

நிர்வாகிகள் வரவேற்று பேசினர். காலை, 10:00 மணிக்கு, அகவல் பாராயணம் செய்தனர். தொடர்ந்து, நாராயணசாமி சிறப்புரையாற்றினார். பிறகு ஒளி வழிபாடு, அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X