பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் மகளிர் தினம்

Added : பிப் 13, 2020
Advertisement

பல்லடம் அரசு கல்லூரியில், மகளிர் தினத்தை முன்னிட்டு, மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் எழிலி, விழாவை துவக்கி வைத்தார். துணைமுதல்வர் ஜெயச்சந்திரன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். கோலப்போட்டி, மெஹந்தி, அலங்கார போட்டி, மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. விதவிதமான கோலங்கள் வரைந்தும், மெஹந்தி மூலம், கைகளில் கலை வண்ணங்களை காட்டியும், மணப்பெண் அலங்காரம் செய்தல், மற்றும் சமையல் செய்தல் உள்ளிட்டவற்றிலும், மாணவ மாணவியர் தங்களது திறமையை நிரூபித்தனர். வெற்றி பெற்றவருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X