பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தி

Added : பிப் 13, 2020
Share
Advertisement

கன்னிவாடி, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிேஷகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயிலில், விநாயகர் அகவல் பாராயணம், விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X