இன்றைய மின் தடை : காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை

Added : பிப் 13, 2020
Advertisement

சைதாப்பேட்டை: எல்.டி.ஜி., சாலை, பார்க் தாலுகா அலுவலக சாலை, ஸ்ரீநகர் காலனி ஒரு பகுதி, தாமஸ் நகர், ஆரோக்கிய மாதா தெரு, பிஷப் காலனி, கக்கன்புரம்.

வேளச்சேரி மேற்கு: வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் சாலை ஒரு பகுதி, சாரதி நகர், சீதாராம் நகர், ஸ்பிக் நகர்.

அடையாறு: கேன்சர் மருத்துவமனை, கெனல் பங்க் சாலை - காந்தி நகர், நான்காவது பிரதான சாலை, காந்தி நகர் ஒரு பகுதி.

அடையாறு, சாஸ்திரி நகர்: காமராஜ் சாலை, முத்துலட்சுமி சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, அண்ணா தெரு, அம்பேத்கர் தெரு, பெரியார் தெரு, கலாசேத்ரா சாலை, ஈ.வி.ஆர்., தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, ஜீவானந்தம் தெரு, லட்சுமிபுரம், ஒன்றாவது முதல் ஆறாவது தெரு, ஸ்ரீராம் நகர் பிரதான சாலை.

பட்டாபிராம்: சி.டி.எச்., சாலை, சேக்காடு முழு பகுதி, தண்டுரை முழு பகுதி, அண்ணா நகர், சார்லஸ் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், நந்தவனமேட்டூர் ஒரு பகுதி, கோபாலபுரம்.

திருமுல்லைவாயில்: காட்டூர் கிராமம், வெள்ளானுார் கிராமம், ஆரிக்கம்பேடு கிராமம், கொள்ளுமேடு, அமிர்தபுரம், அருள் நகர், அன்பு நகர் சிவா கார்டன், அனுக்ரகா நகர், போலீஸ் குடியிருப்பு, சரட்டுகண்டிகை, எர்ராங்குப்பம், லட்சுமிபுரம், கோணிமேடு, இந்திரா நகர், எல்லையம்மன் பேட்டை, டி.எச்., சாலை, சோலையம்மன் நகர், ஆட்டந்தாங்கல், ஈஸ்வரன் நகர்.

செம்பியம்: கவுதமபுரம் கு.மா.வாரியம், ஜவஹர் தெரு, ராஜா தெரு, பெரியார் நகர், வியாசர்பாடி, சுப்பிரமணியன் நகர், கார் நகர், எம்.பி.எம்., தெரு ஒரு பகுதி, ரமணா நகர், வீரபாண்டியன் தெரு, புது காமராஜ் நகர், மடுமா நகர் ஒரு பகுதி.

பாலவாக்கம்: சந்தீப் சாலை, ஒன்று மற்றும் இரண்டாவது, சிங்காரவேலர் சாலை, ஒன்று மற்றும் இரண்டாவது பிரதான சாலை, சின்ன நீலாங்கரை குப்பம், பி.டி.என்., சாலை, சுல்தான் அகமது தெரு, பிலிப்ஸ் சாலை, சுகன்யா திருமண மண்டபம் சாலை, ஈ.சி.ஆர்., பிரதான சாலை, நீலாங்கரை ஒரு பகுதி.

மாத்துார்: வடபெரும்பாக்கம், வி.எஸ்.மணி நகர், கன்னியம்மன் நகர், எம்.ஆர்.எச்., சாலை ஒரு பகுதி, மஞ்சம்பாக்கம், ரங்கா கார்டன், விநாயகபுரம், அன்பு வளர்மதி நகர், சின்ன தோப்பு, கந்தசாமி நகர், 200 அடி ரிங் சாலை, மஞ்சம்பாக்கம்.

பெரம்பூர், ராஜாஜி நகர்: ராஜிவ் காந்தி நகர், புது தெரு, தாதன்குப்பம் முழுவதும், எஸ்.ஆர்.பி.நகர், சாஸ்தா நகர், வடக்கு ஜெகநாதன், ஒன்பதாவது தெரு மற்றும் விரிவு, ஆர்.கே., சிண்டிகேட் நகர், 200 அடி சாலை, தயாளு நகர், பெரியார் நகர்.

திருவேற்காடு: சண்முகா நகர், ஸ்ரீதேவி நகர், பி.எச்., சாலை, சிவன் கோவில் சாலை, தேவி நகர், கோலடி சாலை, அன்னை அபிராமி நகர், அன்பு நகர், புளியம்பேடு சாலை, கோபரசன் நல்லுார், எம்.ஏ.சி.நகர், ஜெயலட்சுமி நகர், கே.ஜி.டி.நகர், ஆதி சக்தி நகர்.

கும்மிடிப்பூண்டி, சிப்காட் - 3: சிறுபுழல் பேட்டை, பாப்பன்குப்பம், ஜி.ஆர்., கண்டிகை, பில்லா குப்பம், சுராவரி கண்டிகை, ஐயர் கண்டிகை மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் - 3 தொழிற்கூட வளாகம் பகுதி.

கொடுங்கையூர்: அருள் நகர் பிரதான சாலை, வெங்கடேஸ்வரா காலனி, சாஸ்திரி நகர், எம்.ஆர்.எல்., காலனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X