பொது செய்தி

தமிழ்நாடு

நாளைய மின் தடை

Added : பிப் 13, 2020
Advertisement

வேளச்சேரி மையப் பகுதி:வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி பை - பாஸ் சாலை ஒரு பகுதி, ஒரண்டியம்மன் கோவில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிராமணன் தெரு, பிராமணர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர்.

பெசன்ட் நகர்: சாஸ்திரி நகர் பிரிவு,- 1 முதல் 3வது தெரு சிவகாமிபுரம், கங்கை அம்மன் தெரு, காமராஜர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, மாளவியா அவென்யூ, 1 முதல் 3வது தெரு, எம்.ஜி., ரோடு, ஆர்.கே., நகர் பிரதான சாலை, 1 முதல், 3வது தெரு, மருந்தீஸ்வர் நகர், சுண்ணாம்பு கலவை பிரதான சாலை. அடையார் பிரிவு,- 1வது பிரதான சாலை, சாஸ்திரி நகர், 1வது மற்றும் 6வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர்.

திருவான்மியூர்: 21வது முதல், 25வது குறுக்கு தெரு, இந்திரா நகர், 3, 4வது பிரதான சாலை, இந்திரா நகர், 3, 4வது அவென்யூ, இந்திரா நகர் ஒரு பகுதி, 3வது குறுக்கு தெரு, இந்திரா நகர், 28, 29வது குறுக்கு தெரு, இந்திரா நகர், சி.பி.டபிள்யூ., குடியிருப்பு.

ஈஞ்சம்பாக்கம்: சமுத்திர சாலை மற்றும் ராஜாஜி சாலை, நைனார் குப்பம் மற்றும் காலனி, மீனாட்சி பார்ம், கண்ணகி தெரு, நிலா தெரு, சீ ஷோர், 12வது அவென்யூ

பெரம்பூர் டி.வி.கே., நகர்:கே.சி., தோட்டம், 1 முதல், 6வது தெரு, எஸ்.ஆர்.பி., கோவில் வடக்கு ஒரு பகுதி, பேப்பர் மில்ஸ் சாலை ஒரு பகுதி, வசந்தம் நகர், கலைமகள் நகர், முருகன் நகர், அர்ஜூன் நகர், பூம்புகார் நகர் ஒரு பகுதி.

மணலி: சடையங்குப்பம், பர்மா நகர்.

நீலாங்கரை: பாண்டியன் சாலை, சூர்யா கார்டன், குமரகுரு அவென்யூ, சிவன் கோவில் தெரு, எல்லை அம்மன் கோவில் தெரு, செங்கேணி அம்மன் கோவில் தெரு, இ.சி.ஆர்., -லிபர்டி கம்பெனி முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு மற்றும் வடக்கு, சன் ரைஸ் அவென்யூ, அண்ணாநகர், 1 முதல், 4வது தெரு, சரஸ்வதி நகர் தெற்கு, 1 முதல், 3வது பிரதான சாலை வரை மற்றும் வடக்கு, 1 முதல், 6வது குறுக்குத் தெரு வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X