சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

வடமதுரை, வடமதுரை சிங்காரகோட்டை பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் 30. இவரது வீடு அருகே சண்முகம், ஈஸ்வரன், பாண்டி ஆகியோர் சத்தமிட்டு கொண்டிருந்தனர். இதனை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மூவரும் தாக்கியதில் லட்சுமிகாந்தன் காயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வடமதுரை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X