இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

Added : பிப் 13, 2020
Share
Advertisement
திண்டுக்கல் திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் 56. இவர் 2015ல் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைம் அருகே நடந்து செல்லும் போது அரசு பஸ்மோதி காயமடைந்தார். நஷ்டஈடு வழங்ககோரி திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இழப்பீட்டு வழங்க

திண்டுக்கல் திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் 56. இவர் 2015ல் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைம் அருகே நடந்து செல்லும் போது அரசு பஸ்மோதி காயமடைந்தார். நஷ்டஈடு வழங்ககோரி திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இழப்பீட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை போக்குவரத்து கழகம் காலதாமதம் செய்ததால் வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 44ஆயிரம் வழங்க மனுத் தாக்கல் செய் தனர். விசாரித்த சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் உத்தரவின் பேரில், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்றிருந்த மதுரை போக்குவரத்து கழக பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X