சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பறிமுதல்

Added : பிப் 13, 2020
Advertisement

ராயபுரம்:ராயபுரத்தில், 42 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 18 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 2019 ஜன., 1ம் தேதி முதல், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு, தமிழக அரசு தடை விதித்தது.இதற்காக, மாநகராட்சியில் உள்ள, 15 மண்டலங்களிலும், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ராயபுரம் மண்டலத்தில், 2019 ஜன., 1ம் தேதி துவங்கி, இதுவரை, 18,991 தொழில் நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, 42 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X