பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : பிப் 13, 2020
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.தேர் திருவிழா: முருகன் கோயில், பூம்பாறை, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி.தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8;00மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி .சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00மணி, அன்னதானம்பகல் 12:30மணி.சோமஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்காரம், பகல் 12:00மணி, அன்னதானம் பகல் 12:30மணி.ஆரத்தி பூஜை: ஸ்ரீஷீரடி சாய்பாபா ஞானாலயம் தியான மண்டபம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, ஆரத்தி பூஜை, அன்னதானம், பகல் 12:30 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.குரு ஆராதனை; சீரடி சாய்பாபா ஞானாலயம், கோனுார் பிரிவு, குஞ்சனம்பட்டி, காலை 7:15 மணி, சிறப்பு பூஜை.குரு ஆராதனை; ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, சிறப்பு பூஜை.பொது முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் தின விழா: இந்திரா கம்யூனிட்டி ஹால், பழநி ரோடு, திண்டுக்கல், இரவு 7:35 மணி, ஏற்பாடு: திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம்.விளையாட்டு போட்டி: புனித அந்தோணியார் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, தாமரைப்பாடி, திண்டுக்கல், கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள், காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. செஞ்சிலுவை சங்க நுாற்றாண்டு விழா : அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில், திண்டுக்கல் காலை 9:00 மணி, இருசக்கர மோட்டார் வாகன தொடர் ஓட்டம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X