பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement

குஜிலியம்பாறை, குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர் கோம்பை ஊராட்சியில், தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். சப்கலெக்டர் உமா முன்னிலை வகித்தார். 169 பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா, தையல் மெஷின், கல்வி உதவித் தொகை உள்பட ரூ. 7.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட் டன. தாசில்தார் சிவசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், முத்துக்குமரன், வேளாண் துணை இயக்குனர்கள் ரவிபாரதி, விஜயராணி, வேளாண் உதவி இயக்குனர் உமா பங்கேற்றனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X