பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வரி பயிற்சி

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை:சென்னையில், நாளை ஜி.எஸ்.டி., வரி மற்றும் மின் வழி சீட்டு குறித்த பயிற்சி முகாம், நடக்க உள்ளது.

சென்னை, கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும்.முகாமில் தொழில் முனைவோர் பங்கேற்று பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, 86681 02600, 86681 00336 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X