பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களுக்கு நீர் செல்ல வசதி

Added : பிப் 13, 2020
Advertisement
 மரங்களுக்கு  நீர் செல்ல  வசதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு, புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.அரங்கத்தின் வெளியில், இதற்கு முன், மண் தரை இருந்தது. தற்போது, சிமென்ட் தரை அமைத்துள்ளனர்.ஆனால், அங்குள்ள சில மரங்களுக்கு, மழை நீர் அல்லது தண்ணீர் ஊற்றும் வகையில் வழி ஏற்படுத்தாமல், சிமென்ட் தரை அமைக்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, விளையாட்டு அரங்கு வளாகத்தில் அமைக்கப்பட்ட, சிமென்ட் தரையை உடைத்து, மரங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X