சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடம்பாடி கோவிலில் ஆண் குழந்தை மீட்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 கடம்பாடி கோவிலில் ஆண் குழந்தை மீட்பு

மாமல்லபுரம்:கடம்பாடி கோவிலில், ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி, அறநிலையத் துறை, மாரி சின்னம்மன் கோவில் பகுதியில், பெண் ஒருவர், ஆண் குழந்தையுடன், இரு நாட்களாக நடமாடியுள்ளார். நேற்று காலை, கோவிலில் குழந்தையை விட்டு விட்டு, அந்த பெண் மாயமானார்.இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர், மாமல்லபுரம் போலீசாரிடம் தெரிவித்தனர்.குழந்தை அருகில் கிடந்த பையில், திருக்கழுக்குன்றம், அரசு மருத்துவமனையில், ஜனவரி, 31ல், குழந்தையை பிரச வித்த மருத்துவச்சீட்டு இருந்தது. போலீசார், குழந்தையை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X