பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சைக்கிள் வழங்கும்விழா

Added : பிப் 13, 2020
Share
Advertisement
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் கிளாரா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி, ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
 விலையில்லா சைக்கிள் வழங்கும்விழா

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கிளாரா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி, ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 174 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.ஊராட்சி செயலர் கோவிந்தன், துணைச் செயலர் முருகன், நீதிராஜன், சுப்ரமணியன், ரமேஷ், செல்வராஜ், முருகவேல் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு கம்மாபுரம் ஒன்றியம் மனக்கொள்ளை ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ஆடு, மாடு வழங்கினர்.கம்மாபுரம் சேர்மன் ஒன்றிய செயலாளர் முனுசாமி ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X