மாணவர்களுக்கு பட்டமளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பட்டமளிப்பு

Added : பிப் 13, 2020
Share
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 214 மாணவர்களுக்கு, பட்டங்களை, துணை இயக்குனர் ஜி.விஜயமாலா, நேற்று வழங்கினார்.செங்கல்பட்டில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு, 214 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.துணை இயக்குனர் ஜி.விஜயமாலா பங்கேற்று, இயந்திர வேலையாள், மோட்டார் வாகனம் மற்றும் விவசாய இயந்திரம்,
 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 214 மாணவர்களுக்கு, பட்டங்களை, துணை இயக்குனர் ஜி.விஜயமாலா, நேற்று வழங்கினார்.செங்கல்பட்டில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு, 214 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.துணை இயக்குனர் ஜி.விஜயமாலா பங்கேற்று, இயந்திர வேலையாள், மோட்டார் வாகனம் மற்றும் விவசாய இயந்திரம், தட்டச்சு மற்றும் செயலக பயிற்சி உட்பட, 17 பாடப்பிரிவைச் சேர்ந்த, 214 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X